தொடர் மழை: மயிலாடுதுறையில் 25,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ஒரேநாளில் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
8 Jan 2024 6:21 AM GMTதொடர் மழை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 2:47 AM GMTதொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
30 Nov 2023 12:24 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னையில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
30 Nov 2023 7:05 AM GMTதொடர் மழை: 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
14 Nov 2023 1:02 AM GMTகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Nov 2023 3:14 PM GMTநீர்வரத்து அதிகரிப்பு: சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
9 Nov 2023 4:01 AM GMTதமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 7:20 AM GMTதொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 5:35 AM GMTதேனி: தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
5 Nov 2023 11:43 AM GMTராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
30 Oct 2023 3:15 AM GMTஅரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கும் நெல்
தொடர் மழையால் கொள்முதல் பணி மந்தம் ஏற்பட்டதால் அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
21 Oct 2023 8:45 PM GMT